பக்கம்:திரு அம்மானை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Joë திரு அம்மானே பரிமேற்கொண்ட வரலாறு திருவிளையாடற்புராணத்தில் வருகிறது. தருதல், ஒப்போனுக்குத் தருவதைச் சொல்லும் சொல்; மிகவும் கீழ்ப்பட்ட எங்களுக்கு அருள் செய்ய இறங்கி வந்து எங்களையும் தனக்குச் சமானமாக வைத்து ஆனந்தம் தந்தான் என்பதைக் குறிக்கிறது. அந்தம் இலா ஆனந்தம் - காலத்தாலும் இடத்தாலும் சூழ்நிலையிலுைம் முடிவையட்ையாத பேரின்பம். பாடுதும்-பாடுவோம். காண்: அசை. அம்மானே என்பது அதை ஆடும் பெண் னுக்கு ஆகுபெயராய் கின்று விளியேற்று அம்மாய்ை என வ5தது. - அவனேப் பாடுவது பொதுவான இயல்பு; அவனுடைய திருவருளால் பெற்ற ஆனந்தம் பெருவியப்பைத் தருவதாதலின் அதனையே பாடுவோம் என்கிரு.ர். குழந்தை தனக்குப் பொம்மையைக் கொடுத்தவரை கினேயாமல் கிடைத்த பொம்மையையே பார்த்துப் பார்த்து மகிழ்வதைப் போன்ற கிலேஇது.) இது திருவாசகத்தில் உள்ள திருவம்மாண்பில் மூன்ருவது திருப்பாடல் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/42&oldid=894908" இலிருந்து மீள்விக்கப்பட்டது