பக்கம்:திரு அம்மானை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 5. கருணை வெள்ளம் தம்மை சேர் என்று நினைக்கின்ற கைச்சியானு: சந்தானத்தில் எல்லாரினும் விஞ்சி நிற்கிறவர் மாணிக்க வாசகர். மிகவும் இழிந்த நிலையில் இருந்த தம்மைத் தன் பெருங் கருணயால் ஆட்கொண்டான் இறைவன் என்பதை அடிககடி கினைப்பூட்டிக் கொள்வார். - இம்முடைய மனம் நம்மை ஆட்கொண்டு தன்வழியே கடக்கச் செய்கிறது. மனம் போன போக்கிலே காம் போய்க் கொண்டிருக்கிருேம். இந்த மனம் நெகிழ்ச்சி உடையதாக இருக்குமானல் அங்கே இறைவனுடைய திரு வடி பதியும்; திருவருள் விலாசம் நிரம்பும். ஆல்ை இது வோ கல்லப்போல இருக்கிறது. பிறருடைய துன்பம் கண்டு நெகிழ்வதும் இறைவனுடைய கருணேயை எண்ணி உருகுவதுமாகிய இயல்புகளே உடைய மனமே கனிந்த மனம். அல்லாத மனம் கல்மனம். . - "நெஞ்சக் கனகல்" என்றும், "திணியான மனேசிலை" என்றும் அருணகிரிநாதர் கூறுவார். இந்தக் கல் ஜீவகாருண் யத்தால் நெகிழ்வதும் சிவ கருணையைப் பெற ஏங்கி உருகு வதும் உடையதாக இருந்தால் இறைவன் திருவருள் கிடைக்கும். இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உறைகிருன் ஆலுைம் அவன் திருவடி அங்கே பதிவ. தில்லை. உருகிலை பதியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/52&oldid=894928" இலிருந்து மீள்விக்கப்பட்டது