பக்கம்:திரு அம்மானை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv வெளியிடுகிறது. இறைவனே எந்த உருவில் வழிபட்டாலும் அவனருளைப் பெறவேண்டும் என்று ஏங்கும் வேதனே பொதுவானது. அரசியானலும் தொழில் செய்யும் பெண்ணுலுைம், இந்தியப் பெண் ஆலுைம் ஆங்கிலப் பெண்ணுனலும் பிரசவ வேதனை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதுபோல உபாசனே. வகைகளும், உபாசன மூர்த்திகளும் வேறுபட்டாலும் அருளேப் பெற வேண்டும் என்று எங்கும் ஏக்கம் அடியார் யாவருக்கும் பொதுவானது. ஒருவருடைய ஏக்கத்தை அப்படியே எங்கும் மற்றவர் புரிந்து கொள்ள முடியும். இந்த ஏக்கத்தைத் திருவாசகத்தில் கிரம்பக் காணலாம். அதற்கு மேலும் இந்த அருள் நூலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பிரசவ வேதனைப் பட்ட தாய் குழந்தையை ஈன்றதும் ஒருவகைச் சோர்வை அடைகிருள்.அந்தச் சோர்வு அவளுடைய இன்பத்தோடு இணைந்து கிற்பது. அப்படியே இறைவனுடைய திருவருளின்பத்தை நுகர்ந்தவர்களுக்கும் ஒருவகைச் சோர்வு தட்டும். அந்தச் சோர்வும் இன்ப ԱաԼճՈ 6ծI :. * - அருள நுபவம் பெற்ற ஆனந்தாதிசயப் பெருக்கில் அன்பர்கள் துள்ளிக் குதித்து வாயாரப் பல பேசி மகிழ்வார் கள். அருளுக்காக எங்கியபோது புலம்பிய புலம்பலுக்கு சடாக் இந்த ஆனந்தாதிசயப் பெருமித வெளியீடு இருக்கும். மணிவாசகர் திருவாசகத்தில் இந்த இரண்டையும் பார்க்கலாம். - - " .. . . இறைவன் திருவருளின்பத்தை அநுபவித்து, “பருகியும் ஆரேன், விழுங்கியும் ஒல்லகில்லேன்" என்று ஆரவாரித்தவர் மணிவாசகர். அந்த இன்பப் பெருக்கின் நிறைவிலே தோன்றும் உணர்ச்சியின் வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/6&oldid=894945" இலிருந்து மீள்விக்கப்பட்டது