பக்கம்:திரு அம்மானை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 திரு அம்மானை (கல்லா மனத்துக் கடையேன் என்று பிரித்துக் கல்வி கல்லாத மனத்தையுடைய கடையவகிைய யான் என்றும் பொருள் கொள்ளலாம். 'கல்லார் நெஞ்சில் கில்லான் ஈசன்" என்று சம்பந்தர் கூறுவார். வல்லாளன்.சர்வ சக்திமான். கல்லை-மனமாகிய கல்லே, மனத்தைக் கனி யாக்கி என்னேக் கருணை வெள்ளத்தில் ஆழ்த்தின்ை என்க. வினே-பாவம்; பிறவிக்குக் காரணமாகிய கன்மங்கள், பெருந்துறையானகிய வேதியன என்று கூட்டுக. ஒல்லை-விரைவு. பாடுதும்-பாடுவோம். காண்: அசை.) திருவம்மானையில் 5-ஆவது பாட்டு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/60&oldid=894947" இலிருந்து மீள்விக்கப்பட்டது