பக்கம்:திரு அம்மானை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கருணத் தேன் அம்மானை ஆடும் பெண்களில் இருவர் பேசிக் கொள் கிருர்கள். ஒருத்தி: தோழி, இதைக் கேட்டாயோ? தோழி: என்ன சொல்கிருய்? அவள்: ஒருவன் ஒரு மாயம் செய்தானே; அதைச் சொல்கிறேன். அதைப்பற்றி முன்பு கேட்டிருக்கிருயோ? தோழி: கேட்டதில்லையே இப்போது சொல்; கேட் கிறேன். - - - அவள்: அவன் யார் தெரியுமா? தோழி: தெரியாதே! அவள்: t பெருந்துறைக்குப் போயிருக்கிருயா? தோழி: போயிருக்கிறேன். . அவள் அங்கே திருக்கோயிலுக்குப் போனதுண்டா? தோழி: திருப்பெருந்துறைக்குப் போய் இறைவன் திருக்கோயிலுக்குப் போகாமல் இருப்பார்களா? அங்கே போவதே அவனத் தரிசிப்பதற்குத்தானே? அவள்: கோயில் திருமதிலைப் ப்ார்த்திருக்கிருயா? தோழி: ஆம். அந்தத் திருமதில்கள் சுண்ணும்பு திட் பெற்று வெள்ளே வெளேரென்று இருக்கும். சுத்த لباسه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/61&oldid=894949" இலிருந்து மீள்விக்கப்பட்டது