பக்கம்:திரு அம்மானை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணத்தேன் むむ என்பதற்குத் தங்கு என்றும் நீங்கு என்றும் பொருள்கள் உண்டு. காம் வாழும் வீடு சில காலம் தங்குவதற்குரிய விடுதி போன்றது; இதைத் துச்சில் என்பார் வள்ளுவர். முத்தியாகிய வீடு எல்லாப் பாசங்களேயும் விட்டு விடுதலை யடைந்து பெறுவது. 'இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு” என்று ஒளவையார் கூறுவது காண்க. தான் ஆள் கொண்டு; தான்.சிவபெருமான். கொண்டவா.கொண்ட வாற்மை; கொண்ட அற்புதத்தை. காண்: அசை அம் மாய்ை.அம்மானை ஆடும்பெண்ணே.) இது திருவம்மானையில் ஆருவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/69&oldid=894965" இலிருந்து மீள்விக்கப்பட்டது