பக்கம்:திரு அம்மானை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான் இறைவனுக்கு மகாதேவன் என்பது ஒரு திரு நாமம். அதைக் கொண்டு அவனேத் தேவர்களில் ஒருவகை வைத்து எண்ணுதல் கூடாது. பிரம விஷ்ணு சிவன் என்று மும்மூர்த்திகளில் ஒருவனுக்கி அவன் மற்றவர்களோடு ஒத்த கிலேயில் வைத்து எண்ணுதலும் முறையன்று. 'மூவரென்றே எம்பிரானெடும் எண்ணி விண்ணுண்டு மண்மேல், தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதர்வரே" என்று திருவாசகத்தில் ஓரிடத்தில் மணிவாசகப் பெருமான் பாடுகிருர். அவன் தேவர்கோ அறியாத தேவதேவன். மூவர்கோய்ை நின்ற முதல்வன். வேதத்தில்ை பரப்பிரம்மென்று சொல்லப்பட்ட பர்ம். பொருள் அவன். விண் ஆளும் தேவர்க்கு மேலாய வேதியன. உலகத்தை ஆளும் மன்னவர்கள் அந்த அரசச் செல்வத்தைப் பெற்றதல்ை உலகத்தவரால் பாராட்டப் - பெறுவார்கள். அரசனே இறைவனகவே வைத்துப் போற்று வார்கள், "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்' என்று ஆழ்வார் பாடுவார். முற்பிறப்பில் செய்த புண்ணியப் பயனக அரசகைப் பிறக்கும்பேறு கிடைக்கிறது. பல வகையான போகங்களைத் துய்த்து, பலரும் கொண்டாடும் கிலேயில் இருப்பவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/94&oldid=895022" இலிருந்து மீள்விக்கப்பட்டது