பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

  • திரையுலகில் விந்தன் 117

விக்:

குந்:

விக்:

குந்:

விக்:

குந்: விக்:

குந்:

விக்:

அது எப்படி உனக்குத் தெரியும்? ஒருவேளை...

ஆமாம். நீங்கள் குழி தோண்டிப் புதையல் எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு மிருந்தேன்.

உண்மையாகவா?

உங்கள் பொய் வேஷத்தையும் தெரிந்து கொண்டேன்.

அப்படியானால் நான் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போக நினைத்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? உயிருக்குப் பயந்துதானே ஒடப் பார்த்தீர்கள்? ஆமாம், இந்த உயிர் இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தேவையாயிருக்கிறது. என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும், இந்தத் தாய்த் திருநாட்டுக்கு நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்கும் இந்த உயிர் வேண்டியிருக்கிறது.

உங்களுடைய உயிர் இப்போது உங்களுடை யதல்லவே. நீ சொல்லியது ஒருவிதத்தில் அல்ல, பல விதத்திலும் உண்மை. மூன்று வருஷத்துக்கு முன்பு காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் உன்னைப் பார்த்தபோதே என் உயிரை நீ உன்னுடையதாக்கிக் கொண்டாய்...