பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 அது உடையுமா உடையாதா என்று கேட்கின்றாய்! தருக்க வாதங்கள் குறுக்குக் கேள்விகள் இந்தக் கிறுக்கு உனக்கு ஏன்? அந்தச் சிறுக்கியை இங்கு அழைத்துவா! ←9lᎶuᎧIT &Ꮪ6ᏈTöᎫᏮᏈᎢ8ᎬᎶᎱᎢ விடை தருவார்கள்' என்று கடிந்து அனுப்பினான். 'சொத்தைகள் இவர்கள் நம்மிடம் வித்தைகள் காட்டுகிறார்கள்' என்று கூறித் தம்பியை நோக்கினான். 'கற்கண்டு போலப் பேசும் சொற்கண்டு நீ திகைக்காதே! குவளை விழியாளைக் குழிதோண்டி அழிக்க அவளைக் கொண்டு வந்து நிறுத்து, பவளவாய் திறந்து பல்லிளித்தால் அவளுக்குப் பணிந்துவிடாதே.