பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அப்படி வாழ்ந்தால்தான் கற்பு என்று அற்புதமாக உலகில் எழுதிவிட்டனர். பெண்கள் அவர்கள் ஆண்களின் உடமை என்று கண்டனர்; அது அவர்கள் மடமை; ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி அது இந்தச் சமுதாயத்தின் அநீதி. விதவை ஆகி விடுகிறாள். அவள் மறுமணம் செய்து கொள்கிறாள்; அது அவள் உரிமை கட்டியவனைப் பிடிக்க வில்லை; காதலன் பின் செல்கிறாள்; அது அவள் விருப்பம். அதை யாரும் தடுக்க முடியாது. வாழ்வு நெறிகள் பலவிதம்; இது என் சொந்த வாழ்க்கை; அதை அலசிப் பார்க்க