பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f47 'இருக்கட்டும்; ஏன் சகாதேவனைத் தேர்ந்து எடுத்தாய்; காரணம்? விளக்கம் கேட்டார். 'குந்திக்கு மூவர்; இருவர் இறந்தாலும் நான் ஒருவன் இருக்கிறேன். பெயர் சொல்ல; மாத்திரிக்கு இரு புதல்வர்கள்; அவள் பெயர் சொல்ல ஒருவனாவது வாழ வேண்டும்; அதுதான் காரணம் என்றான். அவர் நால்வரையுமே எழுப்பித் தந்தார் அந்த மருத்துவர் எமன் என்று பழைய கதை கூறுகிறது. தருமனின் உயர்வு 'நம்மைப் பிடித்த தரித்திரம் எங்குச் சென்றாலும் விடாது' என்பது பேச்சு வழக்கு காசிக்குச் சென்றாலும்