பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 காட்டில் ஞானநெறியில் பழகிய உமக்கு வீட்டு நெறியே தக்கது. துரியன் பால் இகல் ஒழிக’ என்று அறிவுரை கூறினான். தருமன் ஏமாறவில்லை; சொல் தடுமாறவில்லை. 'பாவம் செய்தவர்கள் அவர்கள்; அவர்கள் தவம் செய்வது தக்கது: சுவர்க்கம் சுகபோக விரும்பிகளுக்குத் தேவை நரகம் நன்னெறி வாழ்வோர் நல்தொண்டு செய்யத் தேடிச் செல்வர்' எங்களுக்கு மானம் பெரிது; கடமை அது முதல் . தவம்; தத்துவம் அதன் மகத்துவம் அவை புளித்து விட்டன. களவேள்வியில் அவர்களைச் சந்திப்பது தான் எங்கள் உளம் விரும்புவது அதனை விளம்புக' என்றான். இறுதியாகக் கண்ணன் இவர்கள்