பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கண்ணன் விதுரன் வீட்டில் சென்று தங்கினான்; அவன் மனங்குளிர்ந்து வரவேற்றான். 'அவன் வந்து தங்கியது தான் செய்த மாதவம்' என்று முகமன் கூறினான். மறுநாள் காலை துரியன் அவைக்குக் கண்ணன் தனியே சென்றான். உரிய நாடு கொடு அது மறுத்தால் 'ஐந்து ஊர் கொடு; இல்லை என்றால் அடுபோர்' என்று தெளிவாகக் கூறினான். 'ஐந்து வீடும் அவர்களுக்கு இங்கு இல்லை; போர் அதுதான் முடிவு' என்று கைபோட்டுக் கொடுத்தான். கண்ணன் சென்றதும் துரியன் விதுரனைக் கடிந்து கொண்டான். 'பகைப் புலத்தில் இருந்த வந்த