பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 மனைவி பக்கத்தில் இருந்தும் தொடாமல் இளமையைத் துறந்து நீலகண்டன் வரலாறு படைத்தான். இது பெரியபுராணக் கதை. தேவவிரதன் என்பது இவன் இளமைப்பெயர்; "வீடுமன்' அதாவது 'உறுதி கொண்ட நெஞ்சினன்' என்று சிறப்புப் பெயர் தேவர்கள் அவனுக்கு இட்டு அழைத்தனர். இந்த வீடுமன் பாரதத்தின் தலைவன்: திருதராட்டினின் பெரிய தந்தை பாண்டவருக்குப் பாட்டன் ஆவான். பாண்டவர்கள் பிறத்தல் பரிமள கந்திக்கு மற்றொரு பெயர் சத்தியவதி என்பது. சித்திராங்கதன் மூத்தமகன்; விசித்திர வீரியன் அடுத்த மகன். சந்தனு அவளை