பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 அவற்றைத் துக்கி எறிவது வீரனின் கடமை. கடமையைச் செய்; பலனைச் சிந்திக்காதே; அதுதான் மனிதத்தன்மை. முடிவு அது உன் கையில் இல்லை; தொடக்கம் தான் உன்னிடம் உள்ளது. முடிவு அது தேவைதான்; அது நம்மைக் கடந்த ஒன்று செயல் உன் கையகத்து உள்ளது. நேர்மை என்பது அடிப்படை நேர்வழிதான் தேர்ந்தெடுக்கத் தக்கது. கடமையைச் செய் முடிவு இறைவனிடம் விட்டு விடு; இறை அதில் நம்பிக்கை இல்லையா? இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றல் விதிகள் அவற்றிற்கு விட்டுவிடு.