பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 2. திரெளபதி சுயம்வரம் அவள் பிறப்பே வீர சபதம், துருபதன் பாஞ்சால நாட்டின் மாமன்னன்; அவன் சிறைப் படுத்தப்பட்டான். சீரழிக்கப் பட்டான். துரோணன் அவன் திட்டமிட்டு அவனைத் தேரில் கட்டிக்கொணரச் செய்தான்; அவன் எடுத்தான் ஒரு சபதம்; அதை அவன் முடித்து வைத்தான். அதன் எதிரொலி: அவனைக் கொல்ல ஒரு மகனும், வெல்ல ஒரு மருமகனும் தேடிப்பெறத் துருபதன் எடுத்த சூள்உரை அதன் விரிவுரைகள் இந்த வீரமகள் அவன் உடன் பிறந்த மகன். மண்ணில் பிறந்தவள்; நிலத்தில் உழும்போது கிடைத்தவள் சீதை,