பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் திரெளபதி சூள்உரை 1. முன்வரலாறு இராமகாதை "எப்படி வாழ வேண்டும்?" இதற்கு விடை தருவது. பாரதம் ‘எப்படி வாழக்கூடாது?" இதற்கு விளக்கம் தருவது. 'அழுக்காறு என ஒரு பாவி அது செல்வத்தை அழிக்கும்; தீமையுள் ஆழ்த்தி விடும்.' இது வள்ளுவர் குறள்: துரியன் இதற்கு எடுத்துக்காட்டு. நீதிகளை உணர்த்துவது இந்த இதிகாசம்; நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும்