பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 'ஏன்? பொருள் இழப்புக்கு அஞ்சுகிறாயா?" என்று பழிப்புத் தோன்றத் துரியன் அழித்துக் கூறினான். 'பொருள் அது தேவை என்றால் நீ எடுத்துக் கொள்; இதற்கு இந்த ஆட்டம் வேண்டியது இல்லை" என்று சுட்டிக் காட்டினான். 'ஆடுவதற்கு அஞ்சுகிறான்; தோல்விக்கு அவன் மனம் உலைகிறான்; கோழை' என்று சகுனி குத்திவிட்டான். 'இல்லை; வீடு கட்டி விழா எடுத்து ஏகபபடட கடன; உள்ள பொருள் அனைத்தும் வாரி இரைத்து விட்டான், பாவம், ஏழ்மை' என்று எளிமைப்படுத்தி உரை தொடுத்தான் துரியன். மானம் அது தூண்டப்பட்டது. இகழ்ச்சிக்கு அவன்