பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் நுண்கலைகளும் முன்னுரை, இலக்குடையனவாகச் செய்யப் பெறும் எல்லாம். இலக்கியம் என்பர். அதனையும் கூட ஒரு கலை என்பர். நுண்கலைகள் என்ற பிரிவு பின்னர் வந்தது. ஆங்கில மரபில் கலைகளை (Performing Arts) பயில்கலை கள் (Fine Arts) நுண்கலைகள் என்று கூறும் பிரிவுகள் ஏற். பட்டன. தமிழ் முறைப்படியும், இந்தியப் பண்பாட்டின் படியும் கலைகள் அறுபத்து நான்கு என்பர். அதில் பல. கலைகளுமடங்கும். - துண்கலைகள் எனப் பிரித்து இசை, நடனம், நாடகம், சிற்பம், ஒவியம் போன்றவற்றை அந்தப் பிரிவில் இணைத்த முறையே நவீன காலப் பார்வையாகும். நுண்கலை என்னும் தொடர்தான் புதியதாகத் தெரிகிறதே ஒழி பக். 'கைபுனைந்தியற்ருக் கவின் பெறு வனப்பு' என்பது போல் நுண்கலையை விளக்கப் பயன்படும் அரிய தொடர்கள் சங்க கால முதலே கிடைக்கின்றன. பாலும், தேனும், பாகும். என்பது போல இலக்கியமும் நுண்கலைகளும் என்ற தலைப்பு:ஓரின மணியை ஒரு வழித் தொகுத்தாற் போல இயைகிறது. பொதுத் தன்மைகள் - இலக்கியம், கவிதை, திறய்ைவு ஆகிய எல்லாவற்றை யும் தனித்தனிய்ே கலைகள் எனப் பகுத்துச் சொல்லி விளக்