பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் 75 வரும். ஏனைய இடங்களில் அது குற்றியலுகரத்தைப் போலுள்ளது. அங்கு அது மறைவதில்லை. - - மூக்கினச்சாயலே இழத்தல்: மூக்கொலி முடிவுகள் மென்மை இழந்து மருங்கொலியாகின்றன. மூன்ரும் வேற்றுமை உருபான "ஆன்-ஆல் ஆகிறது. 'செய்யா மற் செய்த உதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது’’ . . . (திருக்குறள் 101) வேண் வேள் ஆகிறது. 'வேளிருள் வேளே' (புறநா 201-11) ஆளுல் இலக்கிய மொழியில் பழைய மூக்கொலி முடிவு கள் பேணப்பட்டுள்ளன. • - ... - மூக்குச் சாயல் பெறல். அங்கனம்' என்பது சில சம யங்களில் அங்ங்னம் என எழுதப்படுகிறது. தொல்காப் பிய ஏட்டுச் சுவடிகளில்கூட இவ்வடிவம் புகுந்து விட்டது: இம்மாற்றம் சங்ககாலத்தில் ஏற்பட்டது என்றுகூட ஒப் புக் கொள்வது மிகவும் கடினம் . . . . . மெய் மயக்கங்கள்-மொழியிறுதி: ண் ம் மெல்லின மெய் மயக்கமுடைய ஒரே ஒரு சொல்லையே தொல்காப்பி யர் குறிக்கிருர். போன்ம் என்பதே அச்சொல்லாகும். இது போலும் என்னும் சொல்லிற்குப் பதிலாக வருவதா கும். சங்க காலத்திலோ மெல்லின மெய்ம்மயக்கமுடைய வேறு சில சொற்களும் வருகின்றன. . சான துகள: தொல்-சொல் 52.சேஉைரை 15 శ్రీఘ్రాTDA - - . . . . . . . சென்ம் (புறநா-133-7) . இவை செய்யும் என் வாய்பாட்டு வடிவங்களாகும். இவை வினைமுற்ருக வருகின்றன. மொழிக்கு இடையில் சில