பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r דוד

f

மகாராஜா நமஸ்காரம் !

சாஸ்திரிகள் வணக்கம் சொன்னார் .

r לה

'நமஸ்காரம் ” அந்த சேரில் அமருங்கள் "மகாராஜா ! தங்களது அரண்மனை நவராத்திரி விஷேடத்திற்காக வந்தேன். விழா முடிந்தவுடன் இராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்று திரும்புவேன். மகாராஜா அவர்களது சாஸ்திரப் பயிற்சியையும் திவ்ய குணங்களையும் கேள்விப்பட்டேன் சமூகத்தைச்

היו

சந்தித்ததைப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.

"தங்களது பூர்விகம், நாமதேயம் என்னவோ ? ут 'எனக்கு சோழதேசம் திருவையாறு. பெயர் அனந்தராமன் சாஸ்திரிகள். பூரீமத் இராமாயண உயந்நியாசகன்"

'நேற்று முடிந்து போன நவராத்திரி விழாவில் இராமாயணப் பிரசங்கம் செய்திர்களா 2.

'ஆம் மகாராஜா முன்று நாட்கள் அயோத்தி காண்டம் மட்டும் பிரசங்கம் செய்தேன் ”

'இராமாயணப் பிரசங்கிகள் பொதுவான பாலகண்டப் பகுதியை மட்டும் பிரசங்கத்திற்கு எடுத்துக் கொண்டு மிதிலையில் சீதையின் திருமணத்துடன்

רור

முடித்துவிடுவார்கள், தாங்களோ. . . .

"மகாராஜா சொல்வது சரிதான். நான் ஒரு புதுமையைச் செய்ய வேண்டும் என்பதற்காக அயோத்தியா காண்டத்தை எடுத்துக் கொள்கிறேன். அத்துடன் பகவான் மனித உருவில் இராமனாக அவதாரம் செய்ததன் நோக்கம் இந்தக் காண்டத்தில் தான் தொடங்குகின்றது."

95