பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& இறுதிநாள்களில்

இந்த ஆண்டு தொடங்கிய நான்கு மாதங்களில் தினகர் சேதுபதி எழுபத்து ஒரு ஆண்டுகளைக் கடந்த இளைஞராகக் காட்சியளித்தார். அவரது தலை முடியிலும் மீசையிலும் முதுமையின் முன்னறிவிப்பான நரை மட்டும் காட்சி தந்தது. அவரது ஆஜானு பாகுவான உடல், வாரணம் பொருதும் மார்பு வரைகள் போன்ற தோள்கள், இவைகளின் வல்லமையை பிரதிபலிக்கும் கம்பீரக்களையுடன் முகம் அமைதிகொலு வீற்றிருக்கும் இராமமந்திரம் மாளிகையில் அவரது பொழுது மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. என்றாலும், அன்று

உலகைப் பற்றிப் பிடித்து அலைக்கழிவு செய்து வந்த இரண்டாவது உலகப்போரின் பாதிப்பினால் எழுந்துள்ள பிரச்சனைகளும் التي رام الدك ليعى

வாழ்க்கையில் சிறு சிறு கீறல்கள் ஏற்படுத்தி வந்தன. உலக முழுவதும்

I () /