பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இதோ வந்து கொண்டிருக்கிறேன். மகாராஜா டீ

கொண்டுவந்து இருக்கிறேன். இந்த டீயை பருகுங்கள் என்று வெள்ளி கோப்பை யில் இருந்த டீயையும் தட்டையும் அவரிடம் மெதுவாகக் கொடுத்தார்.

"நான் டீ குடிக்கிறேன். நீங்கள் போய் இன்னொரு

or- ~ - . ,לי டவல் கொண்டு வாருங்கள்!

தினகர் சொன்னார் நாச்சியார் விரைவாகச் சென்று

சலவைத்துண்டு ஒன்றை எடுத்து வந்து

r לל

'மகாராஜா இதோ துண்டு! என்று அவரிடம்

கொடுத்தார்.

பணியாளும் நாச்சியாரும் தினகரது மேல் அங்கியை அகற்றிவிட்டு வியர்வையில் நனைத்து கொண்டிருந்த உடலை துண்டுகொண்டு நன்கு துடைத்தனர். வியர்வை

தடை படவில்லை.

ஹாலில் இருந்த பெரிய கடிகாரம் டிங் . . . டங் என மணியடித்து இய்ந்தது. “அதற்குள் ஏழு மணியாகிவிட்டதா?

לל

எங்கே வசந்தம்?

"இதோ இங்குதான் இருக்கிறேன் டாடி ” பதில் சொன்ன சிறுமி தினகர் அருகில் சென்று அமர்ந்தாள்.

r. לל

f * -- - - * -

நாச்சியார் ரேடியோ சுவிட்சைப் போடுங்கள்'.

107