பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் சில வரிகள்

செம்மையான ஆட்சிக்கும் சிறந்த சமுதாயபணிகளுக்கும் உரியவர்களாக மட்டுமே சேதுபதி மன்னர்களை இதுவரை வரலாறு விவரித்துள்ளது. இவர்களது மரபினரும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, சேதுபதி பட்டம் சூட்டிய ஆட்சியாளர்களைப் போல வீரமறவர்களாக, ஈரநெஞ்சினராக, தீரச் செயலினராக, இணையற்ற கலைஞராக இருந்துள்ளனர் என்பதற்கு இந்த தினகர சேதுபதியின் வாழ்க்கை விரித்த புத்தகமாகக் காட்சியளிக்கிறது. ஆட்சியாளர்களாக இல்லாத ஒரே காரணத்தினால் இத்தகைய நன்மக்களை அதே வரலாறு இனங்காட்டத் தவறி உள்ளது.

.ெ க ா டி வ ழி ைய யு ம் , குலப்பெருமையை காத்து நின்றவர் தினகர். சிறந்த கலைச்செல்வர். ஆங்கில மொழிப்புலமையில் தமது

I 14