பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்போ பிரயோகிக்கப் படாமல் தடைபட்டு நின்றதைக் காட்டியது ஏனெனிலோ அத் திரிக்கோணத்தின் மூன்றாவது மூலையில் மேஷம் என்ற இராசியில் பலியைக் குறிக்கும் ஆட்டை சித்திரமாகக் காட்டியிருக்கிறது. இந்த மேவடி இராசியானது குமாரக்கடவுளின் இரண்டு நகஷ்த்திர மண்டலங்களில் அதாவது மேஷம் விருகூவிகமென்ற இரண்டு இராசிகளில் மிகுதியான பலத்தையுடைய மூல திரிகோணம் என்று சொல்லப்பட்ட மேஷ இராசியே மிக்க பலமான

மண்டலமாம்.

இவ்வாறு உலகத்திற்கு வந்த நாசத்திற்குக் குமாரக்கடவுள் நான் பிணையாவேன் என்று ஆணையிட்டதால், தனுர் இராசியில் கிளம்பிய நாசமானது ஸ்தம்பித்து அம்பு பூட்டியவாறே நின்றது. பூட்டிய அம்புக்கு எதை லெட்சியமாகக் காட்டப்பட்டிருக்கி ДJ) தென்றால், அதற்கு சம சப்தமாய் எதிர்த்து நின்ற மானிட ஜாதியை ஆணும் பெண்ணுமாகக் குறித்திருக்கும் மிதுன இராசியின் சித்திரங்களையே லெட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது. மேஷ இராசியில் குறிக்கப்பட்ட "ஆடு” எதற்குப் பலியாகக் காட்டப்பட்டிருக்கிறதென்றால் அதற்கு சமசப்தமாய் எதிர்த்து நின்ற துலாராசியாகிய கடவுளின் நீதியை தராசாகக் காட்டப்பட்டிருக்கின்றது. இவ்விதம் வந்த நாசம் ஸ்தம்பித்து நின்றதின் நிமித்தமாக, சிம்ம இராசியில் காட்டிய கடவுளினுடைய கோபம் சாந்ததடைந்தது எதனாலெனில் சிம்ம இராசிக்குச் சமசப்தமாய் எதிர்த்து நின்ற கும்ப இராசியில் சித்திர ரூபமாய்க் காட்டியிருக்கும் கடவுளின் காருண்யத்தால்த்தான். "இக் காருண்யத்தையே” ஒர்

I4 I