பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகப் பிரிவினை கோரும் தினகரரது வழக்கு தாக்கல் செய்வதில் முடிந்தது. வழக்கை விசாரித்து தீர்ப்புரை வழங்கிய ஆங்கில நீதிபதி, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் தொன்மையை விரிவாக விவரித்து ஏனைய இந்து சமயத்தின் சொத்துக்களைப் போன்று பாகப் பிரிவினைக்கு உட்பட்டது அல்ல என்றும், தொன்று தொட்டு தொடர்ந்து வரும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது குல முறைப்படி" சேதுபதி பட்டம்” பெறும் நபருக்கு மட்டும் தான் சமஸ்தானம் முழுமையும் சொந்தமானது என்றும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தாக்கலுக்கு பெரும் முயற்சி செய்த சுயநல மிக்க உதிரிகளுக்கு இந்த தீர்ப்புரை ஒரு பேரிடியாக இருந்தது. இவர்கள் தினகரரது உள்ளத்தில் நம்பிக்கையை நிறைத்து மாவட்ட நீதிமன்றத் தீர்ப்புரையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரரை வலியுறுத்தி வந்தனர். அவர்களது வழிக்கு இனங்கச் செய்தனர். பெரும் தொகையைக் கடனாகப் பெற்று செய்து தாக்கல் செய்யப்பட்ட இந்த முறையீடும் அந்த ஆண்டின் இறுதியிலேயே சென்னை மாநகர உயர்நீதிமன்றத்தினரால் மேல் விசாரணைக்கு தகுதியற்றதாக தள்ளுபடி செய்யப்பட்டது. அப்பாவி தினகரரை ஆட்டிவைத்த குள்ள .செ.குழுவிற்கு மேலும் ஒரு பேரிடி 1. இந்த வழக்குகளிா liபட் பொருள் இழப்பை தாங்க முடி பணி கவி சி. கி. கொண்டிருந்த தினகரருக்கு மீண் (), அ.த.க கடாைக தேறுதல் கூறி, இன்னொரு இய பைப் பிா மூலம் வெற்றி

பெற்றுவிடலாம் 1ாாாப பட்டி தங்களது

I so