பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரங்கள், எத்தனையோ வகைகளில், இந்தப் பகுதியில் எங்கும் காணக்கூடிய இனிய இயற்கைச்சூழல் வாய்ந்து அமைதி பொலிவும், இந்த மாளிகையில் தினகரது வாழ்க்கை தொடங்கியது. ஏராளமான நிகழ்வுகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பெருமக்கள் இந்த மாளிகைக்கு வருகை தந்தனர். தினகருடன் அளவளாவினர். மனிதநேயமும் சமரச மனப்பான்மையும் கொண்ட கல்விக் களஞ்சியமான தினகரைச் சந்தித்துப்பேசி இலக்கிய தர்க்கங்களில் ஈடுபட்டனர். அரண்மனை மரியாதைகளுடன் திரும்பிச் சென்றனர். அவைகளை துலக்கமாகத் தெரிவிக்கக்கூடிய சான்றுகள் மறைந்து விட்டன. அவைகளுக்கான மெளன சாட்சியாக இந்த ஒரு நாற்றாண்டுகாலமாக இந்த மாளிகை இருந்து வருகிறது.

இர்ாமநாதபுரம் நகர வரலாற்றுச் சுவடிகளில் மிகவும் சிறப்பான ஏடாக இன்னும் கவிதைக் கனவு போல.

< 4 P2Y