பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○○ | 8

கவிதைக்கும் υπστεψε,

1926-ம் ஆண்டு ஜூலை மாதம்

கோடைக்காலம் கருக் கொண்டு

இருந்தது.

இராமநாதபுரம் அரண்மனையில் விறுவிறுப்பும் அலங்கார வேலைகளும் தொடர்ந்து நடந்து வந்தன. அரண்மனைச் சேவகர்கள், சோப்தார், தலாயத், ரிஜிஸ்தார் என்ற பலவகைப்பட்ட பணியாளர்களுக்கும் அழகிய வண்ணங்களில் சீருடை தயாரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வந்தன. சுவர்களில் அழகிய வண்ணங்கள் பூசப்பட்டன. அரண்மனை முகப்பிலும், ராஜ வீதியிலும் உள்ள தேவையில்லாத மரங்களும், கிளைகளும் வெட்டப்பட்டு அகற்றப்பட்டன. இராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து அரண்மனை வாசல் வரையிலான வீதியில் சரளைக் கற்களும், மணலும் பரப்பப்பட்டு

செம்மை செய்யப்பட்டு வந்தன.

45