பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்துக்கொள்ளுமாறு சொல்லி அவரது கண்களைப் பரிசோதித்தார். வெந்நீரால் அவரது கண்களைக் கழுவி சுத்தம் செய்து விட்டு இரண்டு புட்டிகளில் இருந்த மருந்தை ஒரு குப்பியில் ஊற்றி கலந்தார். பின்னர் அந்தக் கலவையை ஒரு ரப்பர் பில்லரில் நிறைத்து தினகரரது கண்ணில் செலுத்தினார்.

அவ்வளவு தான் இராமமந்திரம் மாளிகை எதிரொலிக்கும் வகையில் தினகரர் அலறினார். வலி, எரிச்சலால் துடித்தார். அந்த அளவுக்கு கண்ணில் தாங்க முடியாத வலி. ஏற்கனவே வலியை நீக்க பயன்படுத்தப்பட்ட மருந்தின்ால் புதிய வலி ஏற்பட்டது. வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை. சிறு வினாடிகள்

சென்றன.

r *

2 என ஆங்கிலத்தில் கேட்டார் மருத்துவர். முதலில் கேட்டிருக்க வேண்டிய கேள்வி. இடது கண் என தினகரர் பதில் அளித்தார். லண்டனில் மருத்துவருக்கு ஒரே திகைப்பு. குற்ற

உணர்வினால் நடுக்கம்.

r *_ _ = = - *

பாதிக்கப்பட்ட கண் எது

7.

தழுதழுத்த குரலில். பாதிக்கப்பட்ட இடது கண்ணில் ஊற்ற வேண்டிய

"ஐ ஆம் சாரி. மகராஜா'

மருந்தை தவறுதலாக வலது கண்ணில் ஊற்றி விட்டார். வலது கண்ணினாலும் பார்க்க முடியாத நிலை. அந்தக் கண்ணின் பார்வையும் பறிபோய்விட்டது. இதனை விதியின் விளையாட்டு என்றே சொல்லவேண்டும். பின்னர் ஒரு ஊசி மருந்தை தினகரரது வலது கண்ணின் கீழ்ப்பகுதியில் செலுத்தினார்.

8 I