உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

179

1.

2.

3.

பிற்சேர்க்கை II

கடற்கரையில் கோவலன் பாடியது

கரியமலர் நெடுங்கட் காரிகைமுன்

கடற்றெய்வங் காட்டிக் காட்டி

அரியசூள் பொய்த்தார் அறனிலரென் றேழையம்யாங் கறிகோ மைய

விரிகதிர் வெண்மதியு மீன்கணமு

மாமென்றே விளங்கும் வெள்ளைப்

புரிவளையு முத்துங்கண் டாம்பல்

பொதியவிழ்க்கும் புகாரே எம்மூர்.

காதலராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார் ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப் போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

மோது முதுதிரையான் மொத்துண்டு

போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம்

மாதர் வரிமணல்மேல் வண்டல்

உழுதழிப்ப மாழ்கி யைய

கோதை பரிந்தசைய மெல்விரலாற்

கொண்டோச்சும் குவளை மாலைப்

போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர்.

50

6

7

- சிலப், கானல்வரி.