உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

8.

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்.

181

சிலப். ஆய்ச்சியர்குரவை.

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே.

சிலப். வழக்குரை 51-56.

9.

காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்;

வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்

ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை

ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில்

10.

11.

தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை

சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை;

சிலம்பு; வாழ்த்துக்காதை

தேவந்தி சொல்

முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து

கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த

தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்;

காவற்பெண்டு சொல்

மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றிக் குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த

16

2