உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

12.

13.

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர்; தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர்; அடித்தோழி சொல்

தற்பயந்தாட் கில்லை தன்னைப் புறங்காத்த எற்பயந் தாட்கும் எனக்குமோர் சொல்லில்லை கற்புக் கடம்பூண்டு காதலன் பின் போந்த பொற்றொடி நங்கைக்குத் தோழிநான் கண்டீர் பூம்புகார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்;

புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா ணம்மானை காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை;

3

4

17

14.

கடவரைக ளோரெட்டுங் கண்ணிமையா காண

வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்யா ரம்மானை வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்றிக் கெட்டுங்

குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன்காணம்மானை கொற்றவன்றன் பூம்புகார் பாடேலோ ரம்மானை;

18

15.

அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார் தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை தம்மனையிற் பாடுந் தகையெலாந் தார்வேந்தன்

கொம்மை வரிமுலைமேற் கூடவே யம்மானை கொம்மை வரிமுலைமேற் கூடிற் குலவேந்தன் அம்மென் புகார்நகரம் பாடேலோ ரம்மானை;

16.

சிலப், வாழ்த்துக்காதை.

கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல்புக்கான் திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள்

19