உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

17.

18.

19.

வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள் புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.

வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தான் பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையைநுன்

183

கேள்வனென்றும்

1

கன்னியர்க ளொடும்போகாள் திரைகரையா வகைகாத்தாள் பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.

கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி

2

ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள் பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.

3

பட்டினத்தார் புராணம். பும்புகார்ச்சருக்கம்.

முற்றாத முலையிருவர் முத்துவண்ட லயர்விடத்துப் பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம் சொற்றார்கள் பிறந்தபெண் ணாயகனைத் தலைசுமந்தாள் பொற்றாலி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.

20.

பட்டினத்தார் புராணம். பும்புகார்ச்சருக்கம்.

21.

22.

நாகநீள் நகரொடு நாகநாடதனொடு

போகநீள் புகழ்மன்னும் புகார் நகர்.

- சிலப், மங்கல வாழ்த்து.

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்.

சிலப். வாழ்த்துக்காதை. 26

பூவிரி அகன்துறைக் கனைவிசைக் கடுநீர்க் காவிரிப் பேரியாற்று அயிர்கொண்டு ஈண்டி