உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

எக்கர் இட்ட குப்பை வெண்மணல் வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர் ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான் மறைமுது நூல்முக்கண் செல்வன் ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழின் மனை மகளிர் கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் மகர நெற்றி வான்தோய் புரிசைச் சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில் புகாஅர் நன்னாட் டதுவே.

கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த

23

-பரணர்: அகம் 18

நனவினுள் முன்விலங்கும் நாணும் - இனவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுவடுப்பச் சென்று

24.

வெளிலிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை

மிசைக்கூம்பி னசைக்கொடியும்

25.

- முத்தொள்ளயிரம், 38

-பட்டினப்பாலை, 172 - 175

26.

பல்லாயமொடு பதிபழகி

வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்.

முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு

கடலோத மூழ்கிப் போக

- பட்டினப்பாலை, 212- 218