உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

அன்னைக் குரைப்ப னறிவாய்

கடலேயென் றலறிப் பேருந்

தன்மை மடவார் தளர்ந்துகுத்த

வெண்முத்தந் தயங்கு கானற் புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர்.

- தண்டியலங்காரம், இன்பம், மேற்கோள் பாடல்.

27.

28.

பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன செழுநகர் ......

- நக்கீரர் : அகம், 205.

கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்

கடுஞ் சூள் தருகுவன் நினக்கே

29.

185

-போந்தைப்பசலையார் : அகம் 110

காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்

புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை

- அரிசில்கிழர் : பதிற்றுப்பத்து 73.