உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

மக்களுக்குப் பயன்படுமாறு ஒரு குளம் வெட்டிப் படித்துறைகள் கட்டப்பெற்றுள்ளன. (5) ரூ. 6,150-க்கு ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. (6) 30 ஏழை பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இக்கோயிலார் பொதுமக்கள் நலத்தின் பொருட்டும் பல்வகைத் தொண்டுகள் புரிந்து வருவது பலரும் அறிந்து மகிழத்தக்க தொன்றாம்.