உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

'பாணர் தாமரை மலையவும் புலவர்

பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்

அறனோ மற்றிது விறன்மாண் குடுமி

இன்னா வாகப் பிறர்மண்கொண்டு

இனிய செய்திநின் ஆர்வலர் முகத்தே. (புறம் - 12)'