உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

171

அனுப்பி இவனது பேராதரவு பெற்றுத் தனது நாட்டைப் பாதுகாத்துக் கொண்டமையும், இவ்வேந்தன் மேலைச் சளுக்கியர் தலைநகராகிய மான்ய கேடத்தைக் கைப்பற்றித் தன் தந்தையாகிய இராசராச சோழனது கருத்தை நிறைவேற் றினமையும் இச்செப்பேட்டினால் அறியப்படும் புதிய செய்தி களாகும்.