உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




244

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

நிருபேந்திர சோழ னென்றும பருமணிச் சுடரணி மகுடஞ் சூட்டிப் படிமிசை

நிகழு நாளினு ளிகல்வேட் டெழுந்துசென் றொண்டிற லிரட்ட மண்டல மெய்தி

நதிகளும் நாடும் பரிகளு மநேகம்

அழித்தனன் வளவனெனு மொழிப்பொருள் கேட்டு

வேகவெஞ் சளுக்கிய ஆகவமல்லன்

பரிபவ மெனக்கிதென் றெரிவிழித் தெழுந்து செப்பருந் தீர்த்தக் கொப்பத் தகவையிற்

சென்றெதி ரேன்றமர் தொடங்கிய பொழுதவன் செஞ்சர மாரிதன் குஞ்சர முகத்தினுந்

தன்றிருத் துடையினுங் குன்றுறழ் புயத்தினுந் தைக்க வுந்தன் னுடன்களி றேறிய தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையா லொருதனி யநேகம் பொருபடை வழங்கியம் மொய்ம்பமர் சளுக்கி தம்பிசய சிங்கனும் போர்ப்புல கேசியுந் தார்த்தச பன்மனு மானமன் னவரின் மண் டலியசோ கையனும் ஆனவன் புகழா ரையனுந் தேனிவர்

மட்டவி ழலங்கல் மொட் டையனுந் திண்டிறல் நன்னி நுளம்பனு மெனுமிவர் முதலினர் எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி வன்னிய ரேவனும் வயப்படைத் துத்தனுங் கொன்னவில் படைக்குண்ட மய்யனு மென்றின

வெஞ்சின வரைசரோ டஞ்சிச் சளுக்கி

குலங்குலை குலைந்து தலைமயிர் விரித்து

வெந்நுற் றொளித்துப் பின்னுற நோக்கிக்

கால்பரிந் தோடி மேல்கடற் பாயத்

துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு சத்துருபயங் கரன்கர பத்திரன் மூல

பத்திர சாதி பகட்டரை சநேகமும்

எட்டுநிரை பரிகளு மொட்டக நிரைகளும்

வராகவெல் கொடிமுத லிராசபரிச் சின்னமும்

ஒப்பில்சத்தி யவ்வை சாங்கப்பையென் றிவர்மூதல்

தேவியர் குழாமும் பாவைய ரீட்டமு