உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

ஒற்றைப் பெண்டிர் பண் டாரமொ

டற்றைத் தன்பெருஞ் சேனையும்

இட்டிட் டன்றுடைந் தான்வசை

பட்டுக் கண்டவங் காரனே.

வீரரசாசேந்திர சோழன்

'மின்னார் வடிவேற்கை வீர ராசேந்தின்றன் பொன்னார் பதயுகளம் போற்றாது - கன்னாடர் புன்கூ டலசங்க மத்தினொடும் போருடைந்தார் மன்கூ டலசங்க மத்து.

2விண்கூ டலசங்க மத்துடைந்த வேல்வடுகர் எண்கூ டலறு மிருங்கானிற் கண்கூடப்

259

1

1

பண்ணினான் றன்னுடைய பாதம் பணியாமைக் கெண்ணினார் சேரு மிடம்.

2

3வீரத்தால் விண்ணாதல் மெய்தவத்தால் வீடாதல்

ஆரத்தா லாள்வதெவர் தாடேற்ற - சீரொத்த

மின்னார் படைத்தடக்கை வீர ராசேந்திரனுக்

கொன்னாராய் வாழ்வு துறின்.

3

4மரத்தினை யோரெழுத்துச் சொல்லுமற் றொன்று

நிரப்பிட நீரிற்பூ வொன்றாம் - நிரப்பிய

வேறோ ரெழுத்துய்க்க வீர ராசேந்திரனாட்

டாறா மெனவுரைக்க லாம்.

4

5ஈண்டு நூல் கண்டான் எழின் மிழிலைக் கூற்றத்துப் பூண்டபுகழ்ப் பொன்பற்றிக் காவலனே - மூண்டவரை வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்றன் சொல்லின் படியே தொகுத்து.

1. வீரசோ. அலங். 39 மேற்கோள்.

2. வீரசோ. அலங் 39 மேற்கோள்.

3. வீரசோ. அலங் 39 மேற்கோள்.

4. வீரசோ. அலங் 39 இது காவிரியைக் குறித்தல் காண்க.

5. வீரசோ. அலங் 39 இது காவிரியைக் குறித்தல் காண்க.

5