உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

விசையமும் புகழும் மேன்மே லோங்க

வாழி வாழிஇம் மாநிலங் காக்கத்

திருமணிப் பொற்றோட் டெழுதுபத் தாண்டு வருதிறை' முன்னே மன்னவர் சுமந்து

திறைநிறைத்துச் சொரிந்த செம்பொற் குவையால்

தன்குல நாயகன் தாண்டவம் பயிலுஞ் செம்பொன்னம் பலஞ்சூழ் திருமா ளிகையும் கோபுர வாசல் கூடசா லைகளும்

உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக் குலவரை உதைய குன்றமொடு நின்றெனப் பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமும் விசும்பொளி தழைப்ப விளங்குபொன் வேய்ந்து இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப் பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும் உயர்பூரட் டாதி உத்திரட் டாதியில் அம்பல நிறைந்த அற்புதக் கூத்தர் இம்பர் வாழ எழுந்தருளு வதற்குத் திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து பருத்திரண் முத்தின் பயில்வடம் பரப்பி நிறைமணி மாளிகை நெடுந்திரு வீதிதன் திருவளர் பெயராற் செய்துசமைத் தருளி பைம்பொற் குழித்த பரிகல முதலாச் செம்பொற் கற்பகத் தொடுபரிச் சின்னமும் அளவில் லாதன வொளிபெற வமைத்துப் பத்தா மாண்டில் சித்திரைத் திங்கள் அத்தம் பெற்ற ஆதிவா ரத்துத்

திருவளர் மதியின் திரையோதசிப் பக்கத்து இன்ன பலவும் இனிதுசமைத் தருளி ஒருகுடை நிழற்கீழ்த் தலமுழுதுங் களிப்பச் செழியர்வெஞ் சுரம்புகச் சேரலர் கடல்புக அழிதரு சிங்களர் அஞ்சிநெஞ் சலமரக் கங்கர் திறையிடக் கன்னடர் வென்னிடக்

1. முறை

3.மேய்ந்து

5. இன்பர்

2. மேய்ந்த 4.பயிர்

6. மேய்ந்து