உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




226

இரண்டாம் இராசரா சோழன்

I

பூமருவிய பொழிலேழும் பொருப்பேழும் புனைநித்திலத் தாமநெடுங்கொடைபொழிந்ததவளவெண்ணிலாகுளிர்பொதியச் சுடர்ச்சக்கரவெற்பில் தனதடற்சக்கரவெயிலெறிப்பச்

சினப்புலியுஞ்செங்கோலுமனைத்துயிர்க்குங்காவல் பூணப்

பணியணைமிசைப் பரஞ்சோதிபாற்கடல்நின்றெழுந்தருளி

மணிநெடுமுடி'கவித்துநெடுமண்மடந்தையைக்கைப்பிடித்துப் புகழ்மடந்தைகொழுநனாகிப்போர்மடந்தையைமணம்புணர்ந்து பருதிமுதற்குலம்விளக்கிச்சுருதிகளின்முறைவாழ்த்தெழ

விழுந்தஅரிசமயத்தையுமீளவெடுத்து ஆதியுகங்

கொழுந்துவிட்டுத்தழைத்தோங்கக்கோடாதறங்குளிர்தூங்க

மாரிவாய்த்துவளம்சுரக்கத் தரணியோர்பிணிநீங்க நல்லோர்தங் கற்புயரநான்மறையோர்தொழில்வளர4 எல்லாருந்தனித்தனியேவாழ்ந்தனமெனமனமகிழ்ந்து ஒருவருடன் ஒருவர்க்கும் ஒன்றினுடன் ஒன்றுக்கும் வெருவருபகைமைமனத்தின்றிவிழைந்துகாதலுடன்சேர இந்திரன்முதற்றிசாபாலர்எண்மருமொருவடிவாகி

வந்தபடிதரநின்றுமனுவாணை தனிநாடாத்தி

மாலியானைபிணிப்புண்பனமணிச்சிலம்பேயரற்றுவன4 சேலோடையேகலக்குண்பன தேமா வேவடுப்படுவன பொய்யுடையனவனவேயேபோர்மலைவனவெழுகனியே மாமலரேகடியவாயினவருபுனலேசிறைப்படுவன காவுகளே கொடியவாயினகள்ளுண்பனவண்டுகளே பொய்யுடையனவனவேயேபோர்மலைவனவெழுகழனியே'

1. கவித்தானென

3. வளஞ்சுரந்து

5. யரிதகற்றிக்காத

7. கலக்குவன

2. பொருள்வாய்ப்ப

4.துறைவளர

6. நளவெண்பாப் பாடல் ஈண்டுக் கவனிக்கற்பாலது 8.கடியப்படுவன

9. சூழ்கழனி