உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

மையுடையனநெடுவரையேமருளுடையனஇனமான்களே

கயற்குலமேபிறழ்ந்தொழுகும் கைத்தாயரேகடிந்தொறுப்பார்

இயற்புலவரேபொருள்வேட்பார்இசைப்பாணரேகூடஞ்செய்வார்

இவன்காக்குந்திருநாட்டில் இயல்விதுவெனநின்றுகாவல்

நெறிபூண்டும(னுநெறியல்லதுநினையாது

தந்தையிலோர்க்குத் தந்தையாகியுந்தாயிலோர்க்குத் தாயாகியு மைந்தரிலோர்க்குமைந்தராகியுமன் னுயிர்கட்குயிராகியும் விழிபெற்றபயனென்னஅமையப் பெற்றவருளெனவும்

227

மொழிபொருளா-மிவ)னெனவும்முகம்பெற்றபனுவலெனவும் எத்துறைக்கும்இறைவனெனவும்வரஞ்செயும்பெருந்தவமெனவும் முத்தமிழ்க்கும்தலைவனெனவும்மூன்றுலகின்முதல்வனெனவும்

அரசியற்கைமுறைநிறுத்தியல்லவைகடிந்தாறுய்த்துப்

பொருகலியினிருளகற்றிப்புகழென்னுநிலாப்பரப்பிக்

கன்னடருங்காலிங்கருந்தென்னவருஞ்சிங்களருங்

கைகயருங்கொங்கணருங்கூபகருங்காசியருங் காம்போசருங்கோசலருங்கொந்தளரும்கப்பளரும் 3

பப்பளரும்பாஞ்சாலரும் பெப்பளரும்பூலுவரும் மத்திரருமாராட்டரும்வத்தவரு மாகதருங்

.5

கொடி நுடங்குகனககோபுரக்கொற்றவாசலில் வந்தீண்டி 4கொட்பாவயரப்பாவலிரொராவகற்றிக்? கருமாமுகில்திருநிறத்துக்கனகளப் ராஜராஜன் திருமார்பிலுந்திருத்தோளிலுந்திருமனதிலும் பிரியாது பற்றார் குழலியர்க்கொருசூளாமணிரத்நமென்னீ சிந்தாமணிமஹாரத்னம்திலதசோழ'குலரத்னம்

  • பூமகளும்ஜயமகளும் புகழ்மகளும்புவிமகளு நாமகளுந்தனித்தேவி நர துங்கற்கிவளென்ன பாரரசர்பெருமையுட .டென்றரற்றப்

1.

.

பிறழந்தொழுக்கும்

2. 'திருநாட்டின் இயல்பியது' என்று வாசிக்க

3. சிலவற்றில்லை

4. இவ்வடி விளங்கவில்லை

5. கற்கள்வன்

6. 'என்ன' சிலவற்றிலில்லை

7.

சோள

8. பூமகளிலும், என்று சிலவற்றில் காணப்படுகிறது.