உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




228

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பேரரசு தனிநடாத்திப்பெண்ணரசாய்முடிசூடி

உடனாணையுமுடனிருக்கையுமுடனரசும் உடன்சிறப்புங் கடனாகவேபடைத் தருளி அறம்புரக்குங்கருணைவல்லி தவனவயல்பசும்புரவிகடவுட்டேர்கடாவவருந் தவனகுலத்துலகந்தொழவந்தருளியசந்த்ரவுதய(ம்)' ஞானமுதற்குலநான்குநல்லொழுக்கமும்பெருங்கற்பும் பேணுமயில்ராஜராஜன்பிரியாவேளைக்காரி2

அகலா தமாதாவென்றாரணங்களொருநான்கும் புகலவருந்தனிநாயகி புவனமுழுதுடையாளும், அக்கிரமத்தொழிலால் அருள்மழைபொழிகிளர் வெண்குடைச் சக்கரவர்த்தி சனநா தன் தரணிபாலன் தனிநாயகி ஆரலங்கமலர்ச்சோலையி லுலாவுங்கிளிதன்காதற் பேரருளா மொருபாற்கடல்விளையாடுபெடையன்னம் சீர்படைத்தசிலை நுதல்மயில்பூலோகசுந்தரியாம் பேர்படைத்தநான்முகத்தோன்பெரும்படைப்பைவளர்க்கும்பணை வையமேத்துஞ்சமந் தகமணிமா தவன்புனைகவுத்துவமணி தையலார்க் கொருசூளாமணிசதுர்வேத சிந்தாமணி புண்ணியமொருவடிவு கொண்டுபுகழென்னு96

மணிபுனைந்து

பெண்ணியல்பு தனதாகப் பிறந்ததெனச்சிறந்தபேதை மன்னர் தந்தேவியர்நின்வழியடியோமடியோமென முன்னின்று தொழுதேத்தமுதன்மை பெற்றமூலநாயகி இனம்பொழியுங்கவிராஜன்யானையோடுதீ தாடத் தனம்பொழியும்ராஜராஜன் தாய்வேனை தரித்தபொற்கொடி? இசைமுழுதுங்குடை முழுதுங்குணமுழுதும் ஈண்டுற்று திசைமுழு துமண்முழுதுந்திருமுழுதுமுடையாளொரு

முந்தைமுழுதுலகுய்யமுடிசூடும் ராஜபண்டிதன்

தன்(மன)முழு ஒருசீர்த்துடையதேவி தரணிமுழு துடையாளும், பார்வாழவும்மண்வாழவும்பனுவல்வாழவும்(மனுவாழவும்) சீர்வாழவும்மலாடகுலத் தவதரித்துத் திசைவிளக்கு மேன்மையுடன்பெருங்கீர்த்தி மண்மிசைவளர்க்குங்குயில்

1. சந்தர உதயம்

2. காறி என்று காணப்படுகிறது.

3.

குடைஸக்கரவர்த்தி