உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

படைவிட்ட மாயப் படையெல்லாம் படப்பொருது கட்டரண்க ளட்டுக்கொடி மலைக்குவடு இடித்து மட்டியூரும் கழிக்கோட்டையும் வளைந்தறுத்துக் களமாடி

நெட்டலகைக் குலமாட நெடுங்களிற்றாலமர்ந்... குடியில் கடியரணப் போர்ப்படையைப் பொடியாக்கி அடியுண்ட படைத்தகை விறைவிருதா வளையுண்டு பிடியுண்டு

புலமாட நெடுங்களிற்றாற் கட்டுண்டு பேதைகள் உடங்கேபோக எண்ணில்கோடி படைவீரர் புண்ணீரில் புக்கழிந்

233

40

45

தாக்கியபோர் வலிவிருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன்ஏழகப்படைசிறைப்பட்டுவிழத்தடிந்து தந்தைமறஞ்சாய்ந்துடையத்துரந்துசெநகா(?)-அழிஞ்சநறுந் தென்மதுரைப் புறமதிலைத் தன்னெடும் படைக்கடல் வளையப் பெருவழுதியரும் தம்பியரும் பெற்றதாயாரும்பேருரிமையும்

பொருவருதுயர் துணையாக வேறுவேறுசுரம்படரத்

தென்மதுரைப்பதிப்புக்கு வந்ததையெல்லாங்கொடுத்துப்

பொடிபடுத்தி வழுதியர் தம்கூட மண்டபம்

கழுதையேரிட உழுதுபுகழ்க் கதிர்விளையக் கவடிவித்தி

பேவ பதங்கண்டுகேட்டு

.....மதகளிறோரெட்டு மேழுலகு மிடர்தீரச்

50

55

சோழபாண் டியன்என்று போ(ர்) வீரர்.....கள் களிப்ப

வீரமா முடிபுனைந்து திரிபுவன வீரரென்

றிருநிலஞ்சொல முடிசூடி

இகல் கழல்கட்டிப் புகழ்வீரக்கொடியெடுத்துத்

தியாகக்கொடி திசையெட்டிலு மேகக்கலிப் பகைதுரக்க

60

மாமதுரையை வலங்கொண்டு திருவால வாயுறையும்

தேமலர்க் கொன்றைவார்சடைச் செழுஞ்சுடரைத் தொழுதிறைஞ்சி

ஆங்கவர்க்குப் பூணாரம் அநேகவிதம் கொடுத்தருளி ஓங்கிய பேர்ஒலி கழலிறைஞ்ச இந்தி... நது.

பொற்படியும் இளங்களிற்றின் கற்படியும் கொடுத்தருளி

65

வண்டறைதார் வழுதியரைக் கொண்ட பாண்டி மண்டலத்தைச் சோழபாண்டியன் மண்டலமென் றேழுபாருஞ் சொலநிறுத்தி மல்லல்வையை மதுரையையும் மதுரையென்ற பேரொழித்துத் தொல்லை முடித்ததலைகொண்ட சோழபுர மென்றருளித்