உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




234

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

தார்வழுதிமண்டபத்தில் சேரபாண்டியர் தம்பிரானென்று பேரெழுதிப் பாண்டியனைப் பாண்டியனென்னும் பேர்மாறிவர நெடும்படைத் தென்னவன்கெட மதுரைகொண்ட தோள்வலிபாடிய பாணனைப்பாண்டியனென்று பருமணிப் பட்டஞ்சூட்டி வெஞ்சிலை வாங்கி வேட்டைநீர் படிந்தாடி

ஓடைமதக் களிறேறி யாடல்வாம் பரிநடவித்

70

75

தண்டளவ மலர்மாலையில் வண்டரற்றச் செண்டாடி

அரன்திரு வாலவாயில் அமைந்தவர்க்குத் தன்பேரால்

சிறந்தபெருந் திருவீதியும் திருநாளுங் கண்டருளிப் பொருப்புநெடுஞ் சிலையான்முப் புரமெரித்த சொக்கற்குத்

திருப்பவனி கண்டருளித் திருவீதியிற் சேவித்துத்

80

தென்மதுரைத் திருவாலவாய்பொன்மலையெனப் பொன்வேய்ந்து சிறைகொண்ட புனல்வையைச் சேரபாண்டியன்மண்டலத்து

இறைகொண்ட பசும்பொன்னும் இறையிலியுமெயிற்புலியூர்

ஆடுமம்பல வாணர்கூடி வாய்ந்த திரு நடங்கண்டருளும்

பாடகக்காற்பைங்கிளிக்கும் பைம்பொன்மதில் திருவாரூர் வானவற்குந் திரிபுவன வீரீச்சுர வருந்தவற்கும்

தேன்விரிசடைத் திருவாலவாய்ச் செழுஞ்சுடர்க்குங் கொடுத்தருளி மந்திரமறை முழுதுணர்ந்த அந்தணர்க் கறமேற்றி எழுதுவென்றிச் செயத்தம்பம் எத்திசையிலும் நடுவித்து வழுவில்செஞ்சொற்கவி குன்றுபீடங்களாக

மதுரையடங்கவும் பொறிப்பித்தவன்

அடிநிழற்கீ ழபயமினி யஞ்சலென...

---

வழுதிக்கும் பதிதடையும் சாமரையும் கோசலையும்

கொடித்தேருங் குஞ்சரமும் வைகைநாடும்

85

90

வெம்பரியும்

பழம்ப இவற்......... தியன்

திக்கெட்டும் எல்லை தொட.. ..

--- ----

---

மசதகர் வெற்பின் புகழுலாவச்

செம்பொன்வீர சிங்கா தனத்து வீற்றிருந்தருளிய

கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள்

95

ஸ்ரீமதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலை

யுங்கொண்டு வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணி 100 யருளிய திரிபுவன வீர சோழதேவற்கு யாண்டு:-