உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

சிற்றம் பலத்தானை யேத்தினான் தெவ்விடத்துக் கொற்றத்தால் வந்த கொழுநெதியால் -பற்றார் தருக்கட்ட வஞ்சினவேற் றார்மணவிற் கூத்தன் திருக்கட்ட மஞ்சனமுஞ் செய்து.

35

247

தொல்லைப் பதித்தில்லைக் கூத்தர்க்குத்தொண்டையர்கோன் 36 எல்லைத் திசைக்கரிகள் எட்டளவும்-செல்லப்போய்ச் சாலமுதுபேய்நடிக்க(த்தார்தாங்கு) தொண்டையர்கோன்

பாலமுது செய்வித்தான் பார்த்து.

ஆடுந் தெளிதேனை யாயிர நாழிநெய்யால் ஆடும் படிகண்டான் அன்றினர்கள்-ஓடுந்

அறங்கண்ட தொண்டையர் கோனாங்கு

37

திறங்கண்ட தாளன் சினக்களிற்றான் ஞாலம்

நட்டப் பெருமானார் ஞானங் குழைந்தளித்த

38

சிட்டப் பெருமான் திருப்பதிய-முட்டாமைக்

கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்றெவ் வேந்தவர்கெட

வாட்போக்கு தொண்டையர்கோன் மன்.

மல்லற் குலவரையா னூற்றுக்கால் மண்டபத்தைத்

39

தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான் -கொல்லம்

அழிவுகண்டான் சேரன் அளப்பரிய வாற்றற்

கிழிவுகண்டான் தொண்டையர்கோ னேறு.

தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை

40

எல்லைக் குலவரைபோ லீண்டமைத்தான்-தொல்லைநீர்

மண்மகளைத் தங்கோன் மதிக்குடைக்கீழ் வீற்றிருத்தி

உண்மகிழுந் தொண்டையர்கோ னுற்று.

புட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய்

41

விக்கரணம் பார்ப்படத்தன் மேல்விதித்துத் -திக்களவு

மாநடத்திக் கோனடத்தும் வாட்கூத்தன் மண்ணிலறந் தானடத்தி நீடுவித்தான் றான்.

வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும்

42

மாதுசூழ் பாக மகிழ்ந்தார்க்கு-போதுசூழ்

தில்லைக்கே செய்தான் திசைக்களிறு போய்நிற்கும் எல்லைக்கே செல்கலிங்க ரேறு.

38-44,சிதம்பரக் கல்வெட்டுக்கள் S.I.I., Vol IV, pp. 33and 34