உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

குற்றம் பலகண்டோன் கொளிழைக்கும் வேற்கூத்தன்

சிற்றம் பலத்திலே சென்று.

பொன்னம் பலக்கூத்த ராடம் பலமணவிற்

பொன்னம் பலக்கூத்தர் பொன்மேய்ந்தார்-தென்னர்

மலைமன்ன ரேனை வடமன்னர் (மற்றக்)

குலமன்னர் செல்வமெலாங் கொண்டு

தில்லைச்சிற் றம்பலத்தே பேரம் பலந்தன்னை

மல்லற் கடற்றானை வாட்கூத்தன்-வில்லவர்கோன்

அம்புசேர் வெஞ்சிலையி னாற்றல்தனை மாற்றியகோன்

செம்புமேய் வித்தான் றெரிந்து.

ஏனை வடவரச ரிட்டிடைந்த செம்பொன்னால்

ஏன லெனத்தில்லை நாயகருக் -கானெய்

சொரிகலமா மாமயிலைத் தொண்டையர்கோன் கூத்தன் பரிகலமாச் செய்தமைத்தான் பார்த்து.

தெள்ளு புனற்றில்லைச் சிற்றம் பலத்தார்க்குத் தள்ளியெதி ரம்பலந்தா தன்பாதம்-புள்ளுண்ண

28

30

29

ہیں

31

நற்பிக்கங் கொண்ட நரலோக வீரன்செம்

பொற்படிக்கங் கண்டான் புரிந்து.

இட்டானெழிற்றில்லை யெம்மாற் கிசைவிளங்க

32

மட்டார் பொழின்மணவில் வாழ் கூத்தன் - ஒட்டாரை

யின்பமற்ற தீத்தான மேற்றினா னீண்டொளிசேர்

செம்பொற் றனிக்காளஞ் செய்து.

ஆடுந் தனித்தேனுக் கம்பலத்தே கர்ப்பூரம்

33

நீடுந் திருவிளக்கு நீடமைத்தான்-கூடார்

அடிக்கத் தினைநரியும் புள்ளு.......

கடிக்கப் பெருங்கூத்தன் றான்.

பொன்னம் பலஞ்சூழப் பொன்னின் றிருவிளக்கால்

மன்னுந் திருச்சுற்று வந்தமைத்தான்-தென்னவர்தம் பூவேறு வார்குழலா ரோடும் பொருப்பேற மாவேறு தொண்டையார் மன்.

31-37, சிதம்பரக் கல்வெட்டுக்கள்..S.I.I.. Vol. IV, P.33

34