உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

249

வான் மறைக்கக் கண்டானிம் மண்மகளை வண்புகழால் தான்மறை கூத்தன் சமைத்து.

(பரனுமை வேட்ப(வே)சைவா சிரியர்)

51

திருவுருவ மானதிருக் கோலம் -பெருகொளியாற்

காட்டினான் தில்லைக்கே காசினிவாய் வெங்கலியை

ஒட்டினான் தொண்டையர் கோன்.

மன்றுதிகழ் தில்லைக்கே வாணிக் கரசகணந்

52

துன்றும் பொழின்மணவிற் றொண்டைமான் -என்றும்

இருந்துண்ணக் கண்டா னிகல்வேந்த ராகம்

பருந்துண்ணக் கண்டான் பரிந்து

தில்லைத் தியாகவலி (விண்சிற் பஞ்சவினி)

53

எல்லை நிலங்கொண்டிறையிழிச்சித் - தில்லை

மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர் குறைமுடிப்பான் தொண்டையர்கோ

என்றும் பெறுதலா லேராரெழிற்புலியூர்

54

மன்றி னடனுக்கு மாமத்தக் - குன்று

கொடுத்தருளி மண்ணிற் கொடுங்கலிவா ராமே

தடுத்தனன் தொண்டையர்கோன் தான்

முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா

55

றொத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி-இத்தலத்தி

னெல்லைக் கிரிவா யிசையெழுதி னான்கூத்தன்

தில்லைச் சிற் றம்பலத்தே சென்று.

தில்லை வளருந் தெளிதே னொளிதழைப்ப

56

நல்லதிரு நந்தா வனஞ்சமைத்தான் -வல்லத்திற்கு

கோட்டங்கொள் வாள்வேந்தர் கொற்றக் களியானை யீட்டங்கொள் காலிங்க ரேறு.

நூறா யிரங்கமுகு மாங்கமைத் தான்சினத்தின்

57

மாறாக வெல்களிற்று வாட்கூத்தன்-கூறாளும்

வல்லிச் சிறுகிடைக்கு வான்வளர மாநடஞ்செய் தில்லைச்சிற் றம்பலத்தே சென்று.

52-58. சிதம்பரக் கல்வெட்டுக்கள்; S.I.I., Vol, IV, p.34