உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

260

அந்நகரில் பாரளிக்கு மடலரச ராகின்றார்

மன்னுதிருத் தில்லைநகர் மணிவீதி யணிவிளக்குஞ் சென்னிநீ டனபாயன் திருக்குலத்து வழிமுதலோர் பொன்னிநதிப் புரவலனார் புகழ்ச்சோழ ரெனப்பொலிவார்.

மந்திரிகள் தமையேவி வள்ளல்கொடை யனபாயன் முந்தைவருங் குலமுதலோ ராயமுதற் செங்கணார் அந்தமில்சீர்ச் சோணாட்டி லகநாடு தொறுமணியார் சந்திரசே கரனமருந் தானங்கள் பலசமைத்தார்.

124

123

123. மேற்படி, புகழ்ச் சோழ நாயனார் புராணம், 8 124.மேற்படி, கோச்செங்கட்சோழ நாயனார் புராணம், 14, 17